U.K. Nagara Shiva Temple cordially invites you to our 3rd Anniversary celebration - Mangani Thiruvizha and Aani Thirumajanam on Saturday 2nd of July 2022, from 5 - 9 p.m.
மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழா வரும் ஜூலை 2ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஆனி திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சியான மாங்கனி திருவிழா நடைபெறவிருகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
Greenwood Park Community Centre, Tippendell Lane, Chiswell Green, St Albans, Herts, AL2 3HW.